எம்மைப் பற்றி

மன்னார் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் – 12.01.2017 முதல் 

தலைவர் : தேசியக் கலைஞர் சாகித்ய நாயகன் எஸ்.ஏ.உதயன்

பொதுச்செயலாளார்: திரு.நிக்சன் குரூஸ் சுவக்கீன்

பொருளாளர் : திரு. ஜெ.ஆர்.மயூரன்

சிரேஷ்ட உப தலைவர் : திரு.தே.பி.சிந்தாத்துரை

உபதலைவர்: திரு.மன்னார் அமுதன்

உப செயலாளார்: திரு.இ. யக்கோவு சேரம்

நிர்வாகச் செயலாளர் : திரு.இருதயராஜன் குரூஸ் (எடிசன்)

நிர்வாக உறுப்பினர்கள்
1.அருட்பணி.தமிழ்நேசன்
2. கலாபூஷணம் அ.அந்தோணிமுத்து
3. திருமதி. ச.மே.அ.ஜெயரோஸ்
4. திரு.எஸ்.ஏ.பெர்னாண்டோ
5.திரு.பே.அ.அந்தோணிமார்க்
6. திரு. எஸ்.எச்.எம்.ஷிஹார்
7.( தெரிவு நடைபெறும்)
8. ( தெரிவு நடைபெறும்)