யாப்பு

மன்னார்த் தமிழ்ச் சங்கத்தின் அமைப்பு விதிகளை (யாப்பு) அறிந்திருத்தல் உறுப்பினர்களின் உரிமையாகும். இவ்விதிகளுக்குப் பொருள்கோடல் செய்வதில் பொதுச்சபையின் முடிவே இறுதியானது.

உறுப்பினர்களும், ஆர்வலர்களும் இப்பக்கத்தின் மூலமாக சங்கத்தின் அமைப்பு விதிகளை பதிவிறக்கம் செய்தோ, பிரதி செய்தோ அல்லது நேரடியாகவோ வாசித்து அறிந்து கொள்ள முடியும்.

யாப்பு : Mannar+Thail+Sangam+Constitution